களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது ஏற்படும் சந்தேகத்துக்கான விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 22, 2025

களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது ஏற்படும் சந்தேகத்துக்கான விளக்கம்



Explanation of doubts that arise when applying for medical leave in the Kalanjiyam App - களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது ஏற்படும் சந்தேகத்துக்கான விளக்கம்

களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது Unearned leave on mc மற்றும் Extraordinary leave on mc என்று இரண்டு 0Ptionகள் காட்டுகிறது. மருத்துச்சான்றுடன் கூடிய மருத்துவ விடுப்புக்காக விண்ணப்பிக்கும் பொழுது மேற்காணும் இரண்டு Option களில் எதைத் தேர்வு செய்வது?

Extraordinary Leave on MC - சம்பளம் இல்லை ஆனால் Service Add ஆகும்

Extraordinary Leave without MC - சம்பளம் இல்லை Service ம் இல்லை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.