பகுதி நேர ஆசிரியர்களுக்கான
விருப்பமாறுதல் கலந்தாய்வு -
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-06.
அனுப்புநர்
மாநிலத் திட்ட இயக்குநர்,
பெறுநர்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
- 06.
அனைத்து மாவட்டங்கள்.
பொருள்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி பெறும் பள்ளிகளில் பணியாற்றிட விருப்பமாறுதல் பணியில் சேர்ந்த நாள் சார்பு.
பார்வை: ந.க.எண்.2665/C1/யநேப/ஒபக/20241, நாள். 24.12 2024
1. சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள்.
2. சென்னை-6, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் ந.க.எண்.2665/C1/ பநேயஒபக/2024.1, நாள்.11122024
2024-25 ஆம் ஆண்டிற்கான பகுதி நேரப் பயிற்றுநர்களின் விருப்ப மாறுதல் கலந்தாய்வு 30.12.2024 நடத்தப்படவுள்ளது. மேலும், ஒரே பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பகுதி நேரப் பயிற்றுநர்கள் பணி மாறுதல் கீழ்க்குறித்த தரவுகள் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
I. முன்னுரிமை
1 "முற்றிலும் கண் பார்வையற்றவர்".
2. "மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்)
3. "மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்"
4. "சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை / டையாலிசிஸ் சிகிச்சை / இருதய அறுவை சிகிச்சை புற்று நோயாளிகள் / மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டோர்.
5. இராணுவத்தில் பணிபுரியும் துணைவர் உடையவர்கள்.
6. கணவர்/மனைவியை இழந்தவர்"
II. பகுதி நேரப் பயிற்றுநராக தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்த நாள்.
III.பகுதி நேரப் பயிற்றுநர் பிறந்தநாள்.
Thursday, December 26, 2024
New
பகுதி நேர ஆசிரியர்களுக்கான விருப்பமாறுதல் கலந்தாய்வு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.