முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - வணிகவியல் பாடப்பிரிவு சார்ந்து கூடுதல் அறிவுரைகள் - DSE செயல்முறைகள்!
பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்விப் பணி . அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் 01.01.2024 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்தல்
பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ள்ளித்துணை ஆய்வர்கள் விவரங்கள் கோருதல் தொடர்பாக.
பார்வை
சென்னை.06. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் ல்முறைகள்.ந.க.எண்.6408/ டபிள்யு 2 / இ1 / 2024.நாள்28.10.2024
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப்பள்ளிகளில் 01.01.2024 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கல்வி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்குமாறு பார்வை
மாவட்ட முதன்மைக் (3)ல் காணும் செயல்முறைகளின்படி அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வழங்கப்படுகிறது.
அனைத்து வணிகவியல் பாடப்பிரிவு சார்ந்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்விப் பாடப்பிரிவில் வணிகவியல் போதிக்கும், தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக (வணிகவியல்) நியமனம் செய்ய பெயர்ப்பட்டியலில் சேர்க்கும் போது, அரசாணை எண் 185 பள்ளிக் கல்வித்துறை (வி,இ) துறை நாள் 25.08.2008ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு "வணிகவியல் பாட முதுகலை ஆசிரியர் பதவிக்கு மாறுதல் மூலம் பதவி உயர்வுக்கு பணிவரன்முறை ஆசிரியர்களைப் பொருத்தமட்டில் கருதப்படுவதற்கு தொழிற்கல்வி செய்யப்படுவதற்கு முன்பே எம்.காம், பி.எட், முடித்தவர்களுக்கு, பணிவரன்முறை செய்யப்பட்ட நாளினையும், பணிவரன்முறை செய்யப்பட்ட பின்பு எம்.காம்.பி.எட். முடித்தவர்களுக்கு அவர்கள் எம்.காம், பி.எட். கல்வித் தகுதியினை பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டும். பள்ளி உதவி ஆசிரியர்/ தமிழாசிரியர்/ ஆசிரியர் பயிற்றுநர்/ பள்ளித் துணை ஆய்வர் ஆகிய பதவிகளை பொறுத்தவரை அப்பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நாளினை அடிப்படையாகக் கொண்டும், ஒருங்கிணைந்த பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொழிற்கல்வி பாடப்பிரிவில் வணிகவியல் பாட முதுகலை ஆசிரியர் பதவிக்கு பெயர்பட்டியல் என்று அனைத்து முதன்மைக் வேண்டும் கொள்ள தயாரிக்க கருத்தில் அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. DSE - PG Commerce Panel Instructions 👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.