அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்ததும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1ஆம் தேதி அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும், அதன்பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு. இரண்டாம் பருவம் (2024-25)
16 .12 .24
முதல்
23.12 .24 வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் ...
24 .12.24 முதல்
1.1.2025 வரை விடுமுறை..
02.01.25 மூன்றாம் பருவம் ஆரம்பம்
Wednesday, November 20, 2024
New
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.