93 பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆரிசியர்கள் இல்லை
93 பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 93 பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.