ஆசிரியர்களுக்கு விடுமுறை காலத்தில் வழக்கமாக எழும் கேள்விகள்..? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 26, 2024

ஆசிரியர்களுக்கு விடுமுறை காலத்தில் வழக்கமாக எழும் கேள்விகள்..?



ஆசிரியர்களுக்கு விடுமுறை காலத்தில் வழக்கமாக எழும் கேள்விகள்..?

Last working day

First working day...

Leave போடலாமா?☺️

FR /Leave rules அடிப்படையில்

CL+ holiday 10 நாள்கள் வரை அனுமதி...

அதாவது விடுப்பு+ விடுமுறை பத்து நாள்களுக்கு மிக கூடாது 🙏

இந்த முறை விடுமுறை 9 நாள்கள்...

எனவே..... 1) 27/9/24 ஒரு நாள் மட்டும் CL allowed

2) 7/10/24 ஒரு நாள் மட்டும் CL allowed

3) 27/9 மற்றும் 7/10 இரண்டு நாள்களும் CL எடுக்க இயலாது ( 1 +9 +1 =11 நாள் ஆகிவிடுகிறது)

4) அதே போல் இன்றும் நாளையும் CL எடுக்க இயலாது (26,27) ( 2+9 = 11) விடுப்பு+ விடுமுறை 11 எடுக்க இயலாது

5) 7/10, 8/10 இரண்டு நாள்களும் CL எடுக்க இயலாது ( விடுமுறை 9 + விடுப்பு 2) 11 நாள்கள் ❌

6) 26/9, 27/9 இரண்டு நாள் கட்டாயம் விடுப்பு வேண்டும் எனில் EL இரண்டு நாள்கள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம் விடுமுறை பின் இணைப்பு அனுமதி 7) அதே போல் 7/10, 8/10 இரண்டு நாள்களும் விடுப்பு கட்டாயம் வேண்டும் எனில் EL allowed... விடுமுறை காலம் முன் இணைப்பு அனுமதி

8) 27/9 மற்றும் 7/10 இரண்டு நாள்களும் கட்டாயம் விடுப்பு வேண்டும் எனில் CL இயலாது...

EL எடுக்கலாம்

*ஆனால் 11 நாள்களும்* EL ஆக கருதப்படும் ...

9) இந்த சந்தேகம்/ நடைமுறைகள் ஆசிரியர்களுக்கு மட்டும்... பொருந்தும்

10) தமிழ் நாடு விடுப்பு விதிகள் 1933... என்பது F.R 1922 இல் உள்ளடக்கம். .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.