தமிழகத்தில் 60 டி.இ.ஓ. , க்கள் பணியிடம் 6 மாதமாக காலி ...
தமிழக கல்வித்துறை யில், ஆறு மாதங்களாக, 40 மாவட்ட கல்வி அலு வலர்கள் (டி.இ.ஒ.க்கள்) பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. மாநில அளவில் அரசு உயர்நிலை பள்ளிகளில், 500, மேல்நிலையில், 100க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணி விடங்கள் பல மாதங்களாக காலியாக கிடக்கின்றன.
தற்போது, காலாண்டு தேர்வு துவங்கியுள்ள நிலை யில், தனியார் பள்ளி, இடைநிலை, தொடக்க கல்வி துறைகளில், டி.இ.ஒ.க்கள் பணியி சி டங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள் ளன. அந்த இடங்களில் தலைமையாசிரியர்களுக்கு 'கூடுதல் பொறுப்பு' வழங் தி கப்பட்டுள்ளன. あみ பள்ளிகளில் கோடிக்கணக்கான மதிப் பீட்டில், அரசு நலத்திட் டங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின் திட்டங்கள் வழங்கல், பள்ளி ஆய் வுகள், கண் கூரணிப்பு.
உதவி பெறும் பள்ளி ஆசி சியர்களுக்கு சம்பள ஒப் புதல் வழங் குவது உள் அன்பரசன் ளிட்ட முக்கிய பணிகள் டி.இ.ஓ..க்களுக்கு உண்டு. இதுபோல் மதுரை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், சி.இ.ஓ.,க்கள் மற்றும் சி 60இ.ஒ.. அந்தஸ்தில் உள்ள, மூன்று துணை இயக்குநர் பணியிடங்களும் காலி யாக உள்ளன. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலை மையாசிரியர்கள் சங்கம் மாநில தலைவர் அன்பர சன் கூறியதாவது:
இத்துறையில் இது போல் அதிக எண்ணிக்கை யில் அதிகாரிகள் காலிப் பணியிடங்கள் எப்போதும் ஏற்பட்டது இல்லை. டி.இ.ஓஃக்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள பல தலைமையா சிரியர்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். களுக்கு அவர் பதவி உயர்வு மறுக்கப் படுகிறது.
இதுபோல் மதுரை சி.இ.ஓ. பணியிடம் ஒரு வாரமாக காலியாக உள் ளது. அதிகாரிகள் இல்லா ததால் பள்ளிகளில் கல்வி சார் மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் பெரிய அளவில் டுள்ளது. பாதிக்கப்பட் கூடுதல் பொறுப்பு வகிக்கும் தலைமையாசிர் யர்களால், பள்ளி செயல் பாடுகளை கண்காணிக்க முடிவதில்லை. எனவே, கல்வி அதிகா ரிகள் காலிப் பணியிடங் களை நிரப்ப இத்துறை செயலர் மதுமதி விரை வில் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
Thursday, September 19, 2024
New
தமிழகத்தில் 60 டி.இ.ஓ. , க்கள் பணியிடம் 6 மாதமாக காலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.