அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம்!!!
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் இத்திட்டத்தின் கீழ், பயன் பெறுவதற்கு வயது, வருமான உச்சவரம்பு (ம) குறைந்தபட்ச கல்வி தகுதி எதுவுமில்லை. பட்டதாரி அல்லாதவர்களுக்கு Rs.25,000/- (0) 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/- (ம) 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
Thursday, September 19, 2024
New
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.