6 முதல் 9 வகுப்பு வரை - Question Paper - Direct Download Link & Step By Step Procedure
6 முதல் 9 வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Link
இந்தாண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளனர்... பள்ளிகளுக்கு printer கொடுக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்களைப் பதிவிறக்கும் வழிமுறைகள்
1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.
2. பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS பதிவெண்ணையும் கடவுச் சொல்லையும் கொண்டு உள்நுழைய வேண்டும். பள்ளியின் UDISE எண்ணைப் பயன்படுத்தக் கூடாது.
3. உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும். exam.tschools.gov.in//descriptive 4. அங்குள்ள Download Question Paper பகுதியில் தேர்வு நாளையும் வகுப்பையும் குறிப்பிட்டு தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
5. பதிவிறக்கம் செய்து முடித்ததும் Feedback பகுதியை கிளிக் செய்து ஒவ்வொரு நாளும் பின்னூட்டங்களைப் பதிவு செய்ய வேண்டும். (குறிப்பு: பின்னூட்டத்தைப் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய முடியும்)
1- 8th Std First Term Exam Sep 2024 Question Paper Download Instructions CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.