விழுப்புரம்: வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 20, 2024

விழுப்புரம்: வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்!



விழுப்புரம்: வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்!

சஸ்பெண்ட்

விழுப்புரம்:

வட்டார கல்வி அலுவலர் ஜி.ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! கொலியனூர் ஸ்ரீநடராஜா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவர் பதிவு, ஆசிரியர்-மாணவர் விகிதத்தை தவறாக பதிவு செய்ததை வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முறையாக ஆய்வு செய்யாததால் தொடக்கக் கல்வி இயக்குநர் நடவடிக்கை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.