அனைத்து வகை பள்ளிகளும் இணைய வசதி ஏற்படுத்திய போது நிறுவல் கட்டணம் (One Time Charge/ Instalation Charge) EMIS-ல் பதிவேற்றம் செய்வது எப்படி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 6, 2024

அனைத்து வகை பள்ளிகளும் இணைய வசதி ஏற்படுத்திய போது நிறுவல் கட்டணம் (One Time Charge/ Instalation Charge) EMIS-ல் பதிவேற்றம் செய்வது எப்படிHow to update Internet ( One Time Charges / Installation cost ) in EMIS ?

அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு...

📌 தங்கள் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் / மென் பலகைக்கான இணைய வசதி ஏற்படுத்துவதற்காக தங்களால் மேற்கொள்ளப்பட்ட நிறுவல் கட்டண விவரத்தை EMIS தளத்தில் உடனடியாகப் பதிவு செய்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து வகை பள்ளிகளும் இணைய வசதி ஏற்படுத்திய போது நிறுவல் கட்டணம் (One Time Charge/ Instalation Charge) EMIS-ல் பதிவேற்றம் செய்வது எப்படி வழிமுறைகள்

EMIS School Login ➡️ Select Tech ➡️ Update Installation Cost பகுதியில் உரிய பதிவுகளை மேற்கொள்ளவும்.

📌 பதிவு செய்வதற்கான வழிகாட்டு விளக்கப்படம் கீழ்காணும் How to update one time charges for internet installation cost in EMIS கோப்பில் உள்ளதைக் காணலாம்.👇👇👇

CLICK HERE TO DOWNLOAD School Internet_OTC_EMIS PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.