ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு – சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 23, 2024

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு – சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு – சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அரசு / பஞ்சாயத்து / நகராட்சி / மாநகராட்சி தொடக்கப்பள்ளி / நடுநிலைப் பள்ளிகள் - பள்ளி வங்கிகணக்குகள் -ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு – சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை.06

நக.எண்.10640 1:2021062024

பொருள்

தொடக்கக் கல்வி, அரசு பஞ்சாயத்து நகராட்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகள் பள்ளி வங்கி கணக்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு சார்பாக தொடக்கக் கல்வி இயக்கக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / பஞ்சாயத்து நகராட்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வி இயக்ககத்தின் Samagra Shikoh SNAக்கான வங்கி கணக்கு மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பொதுவான வங்கி கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.

இந்நிலையில், தொடக்கக் கல்வி இயக்கக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு பஞ்சாயத்து நகராட்சி மாநகராட்சி தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளிகளின் வங்கி கணக்குகள் பராமரிப்பது சார்ந்து பின்வரும் அறிவுரையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்விட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

1 SSA நலதிட்டங்கள் சார்ந்த செலவினங்களுக்கு தனியாக வங்கிக் கணக்கு பரமரித்தும்:SNA

23 பொதுவாக பள்ளி பயன்பாட்டிற்கு ஒரு வங்கிக் கணக்கினை பராமரிக்கப்பட வேண்டும்.

இவ்விரு வங்கி கணக்குகள் தவிர வேறு வங்கி கணக்குகள் முடிவுக்கு கொண்டு வந்து இருப்பினை பள்ளி பொதுவான ஒரு வங்கிகணக்கில் வரவு வைத்து கணக்குகள் மரிக்கப்பட வேண்டும். தொடக்கக்கல்வி

பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி

2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழியாக ரச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை தலைமைச் செயலகம் சென்னை அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.

2 அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை, தலைமைச் செயலகம்.

சென்னை அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.

3 மாநில திட்ட இயக்குநர் (Samagra Shikakai ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி இயக்குநர்.பள்ளிக் கல்வி இயக்ககம் சென்னை கனிவுடன் அனுப்பப்படுகிறது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (தொடர் நடவடிக்கைக்காக

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.