தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு அனுமதிக்கப்படும் தர ஊதியம் குறித்து அரசின் தெளிவுரைக் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 20, 2024

தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு அனுமதிக்கப்படும் தர ஊதியம் குறித்து அரசின் தெளிவுரைக் கடிதம்

Clarification letter from Govt regarding grade pay admissible to selection level / special level for primary school principals தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு அனுமதிக்கப்படும் தர ஊதியம் குறித்து அரசின் தெளிவுரைக் கடிதம்

பள்ளிக் கல்வித் துறை தலைமைச் செயலகம், OLGOT 60 GUT-600009.

கடித எண்.11100/தொக1(1/2023-1, நாள் 15:2.2023

திரு.ச.வி.பாஸ்கர், பி.எஸ்சி.

அனுப்புநர்

அரசு துணைச் செயலாளர்.

பெறுநர்

பள்ளிக் கல்வி இயக்குநர்,

சென்னை-6.

பொருள்: பள்ளிக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பணி மூப்புத்தன்மையால் பட்டதாரி / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற இயலாதவர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை 01.06.2006 முதல் 31.05.2009 வரையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு தர ஊதியம் முறையே ஊதிய கட்டு 15600-39100. 5400/ 5700 நிர்ணயம் செய்தல் - பட்டதாரி / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வில் ஊதியம் நிர்ணயம் தணிக்கை தடை நீக்கம் செய்வது தொடர்பாக தெளிவுரை கோருதல் - சார்ந்து.

அரசின் பார்வை: தங்களின் கடித ந.க.எண்.046219/அகத/2023, நாள் 22.08.2023 5. கம் பார்வையில் காணும் தங்கள் கடிதத்தின் மீது கவனம் ஈர்க்கப்படுவதுடன் அக்கடிதத்தில் கோரப்பட்ட மேற்காணும் பொருள் தொடர்பாக கீழ்காணும் தெளிவுரை வழங்கப்படுகிறது:-

அரசாணை (நிலை) எண்.23, நிதி (ஊ.பி.)த் துறை, நாள் 12.01.201-இல் பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தலைமையாசிரியர் பணியிடங்களின் மற்றும் நடுநிலைப்பள்ளி சாதாரண நிலை ஊதியமானது முறையே ரூ.9300-34800.ஊ 4600, ரூ.9300-34800 த.ஊ 4500 மற்றும் ரூ.9300-34800.4700 மற்றும் என 01.01.2006 முதல் கருத்தியலாகவும் 01.01.2011 முதல் பணப்பயன் பெறும் வகையில் திருத்தியமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு கடித + எண்:14483/CMPC/2011-1, நிதித்துறை, நாள் 05.01.2012-இல் 01.01.2006-க்கு முன்னர் மற்றும் 0101.2006 முதல் 31.05.2009 முடிய உள்ள காலத்தில். தேர்வு நிலை / சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய தேர்வு நிலை / சிறப்பு நிலையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஊதிய விகிதம் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டதில் ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு பணியிடங்கள் இருப்பின் அக.எண்.83305/ ஊ.பி/20101, நிதித் துறை, நாள் 08.11.2010.இன் பத்தி 4 (1).இன்படி தேர்வு நிலை / சிறப்பு நிலையில் முறையே அப்பணியிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலை பதவி உயர்வு பணியிடங்களின் சாதாரண நிலை ஊதிய விகிதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்து ஆணையிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 01012006-க்கு முன்னர் மற்றும் 01012006 முதல் 3105.2009 முடிய உள்ள காலத்தில், தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்ற தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பின்வருமாறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 2 மேற்காண் ஆணைகளின்படி தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பணிமூப்புத் தன்மையால் பட்டதாரி / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற இயலாதவர்களுக்கு தேர்வுநிலை சிறப்புநிலையில் தர ஊதியம் முறையே ரூ.15600-39100 த.ஊன 5400 மற்றும் ரூ.15600-39100.த.ஊ 5700 என ஊதியம்

பின்னர் நிர்ணயம் செய்யப்பட்டு பிஏ/பி.எஸ்சி./பிலிட், இளங்கலை பட்டத்துடன் பி.எட். பட்டய கல்வித் தகுதியும் பெற்று பட்டதாரி / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளதால், அட்டவணையில் தெரிவித்தவாறு அக.எண்.63305/ஊ.பி/2010:1, நிதித் துறை, நாள் 08112010-இன் பத்தி 4(i)-இன்படி தேர்வுநிலை / சிறப்புநிலையில் முறையே அப்பணியிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலை பதவி உயர்வு பணியிடங்களின் சாதாரண நிலை ஊதிய விகிதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன். CLICK HERE TO DOWNLOAD அரசின் தெளிவுரைக் கடிதம் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.