மக்களவை தேர்தல் 2024; திமுக தேர்தல் அறிக்கை - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 20, 2024

மக்களவை தேர்தல் 2024; திமுக தேர்தல் அறிக்கை - PDF



மக்களவை தேர்தல்2024; திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக உள்ளது.

பாஜக கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை.

இனியும் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லது இல்லை.

மாநிலங்களை அனுசரித்து செல்லும் அரசு மத்தியில் அமைய வேண்டும்.

இந்திய அரசியல் சாசன அமைப்பு சட்டத்தை காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்- சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேச்சு.

CLICK HERE TO DOWNLOAD திமுக தேர்தல் அறிக்கை PDF திமுக தேர்தல் அறிக்கை:

✨மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்

✨ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்

✨திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்

✨ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்

✨இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்

✨காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்

✨விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்

✨நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்

✨குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்

✨நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

✨மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்

✨பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது

✨மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்

✨100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்

✨தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்

✨பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்

✨நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்

CLICK HERE TO DOWNLOAD திமுக தேர்தல் அறிக்கை PDF நாடாளுமன்ற தேர்தல் திமுகவின் 21  வேட்பாளர்கள் பட்டியல்:

1,தூத்துக்குடி- கனிமொழி,

2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.

3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,

4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,

5,மத்தியசென்னை- தயாநிதி மாறன்,

6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,

7,காஞ்சீபுரம் - ஜி.செல்வம்,

8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்,

9,திருவண்ணாமலை- அண்ணாதுரை

10,தர்மபுரி- ஆ.மணி

11,ஆரணி-தரணிவேந்தன்

12,வேலூர்- கதிர் ஆனந்த்,

13,கள்ளக்குறிச்சி- மலையரசன்

14,சேலம்-செல்வகணபதி

15,கோயம்புத்தூர் - கணபதி ராஜ்குமார்.

16,பெரம்பலூர் - அருண் நேரு

17,நீலகிரி - ஆ.ராசா,

18,பொள்ளாச்சி-  ஈஸ்வரசாமி

19,தஞ்சாவூர் - முரசொலி

20,ஈரோடு-பிரகாஷ்

21,தேனி- தங்க தமிழ்செல்வன் 16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

👉 வடசென்னை - ராயபுரம் மனோகரன்

👉தென் சென்னை - ஜெயவர்தன்

👉காஞ்சிபுரம் - ராஜசேகர்

👉அரக்கோணம் - விஜயன்

👉ஆரணி - கஜேந்திரன்

👉கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்

👉விழுப்புரம் - பாக்கியராஜ்

👉சேலம் - விக்னேஷ்

👉நாமக்கல் - தமிழ்மணி

👉ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

👉கரூர் - தங்கவேல்

👉சிதம்பரம் - சந்திரஹாசன்

👉மதுரை - சரவணன்

👉தேனி - நாராயணசாமி

👉நாகை - சுர்ஜித் சங்கர்

👉இராமநாதபுரம் - ஜெயபெருமாள்

👉தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

👉புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

* அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு.

* அதிமுக கூட்டணியில் SDPI கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.