காஞ்சிபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் 3.5...009/13/9/2024
फ्रानं: 14.02.2024
பொருள் :
காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வளமையம் SMC கணக்காளர் திருமதி,T. தனம் மகப்பேறு விடுப்பில் உள்ளதால் குன்றத்தூர் வட்டார வளமையம் SMC கணக்காளர் திரு, S. மகிமைசெல்வம் என்பாரை மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் தொடர்பாக பார்வை : திருப்பெரும்புதூர் வட்டாரவளமையம் மேற்பார்வையாளரின் கடித நகஎண்02/ஓபக/வவமை திருபெரும்புதூர் /2024 நாள் 02012024 பார்வையில் காணும் கடிதத்தில் கோரியுள்ளவாறு காஞ்சிபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, திருபெரும்புதூர் வட்டார வளமைய SMC கணக்காளர் திருமதி.T.தனம் என்பார் 01.12.2023 முதல் மகப்பேறு விடுப்பில் உள்ளதால், குன்றத்தூர் வட்டார வளமைய SMC கணக்காளர் திரு. S. மகிமைசெல்வம் என்பாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி ஆணையிடப்படுகிறது. (திங்கள் + செவ்வாய் +புதன்) மட்டும்.
இவ்வாணை 14.02.2024 முதல் நடைமுறைபடுத்தப்படுகிறது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.