மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் அறிவுரைகள் - சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 16, 2024

மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் அறிவுரைகள் - சார்பு



பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளை வரும் 20ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 6-மார்ச் - 2024, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் அறிவுரைகள் - சார்பு

www.dge.tn.gov.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இயக்ககம் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.