பள்ளிகளில் கற்றது ஒழுகு வழிகாட்டுதல் கல்வி நிகழ்ச்சி - 2 மாதம் நடைபெறுகிறது - கலெக்டர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 4, 2024

பள்ளிகளில் கற்றது ஒழுகு வழிகாட்டுதல் கல்வி நிகழ்ச்சி - 2 மாதம் நடைபெறுகிறது - கலெக்டர் தகவல்

பள்ளிகளில் கற்றது ஒழுகு வழிகாட்டுதல் கல்வி நிகழ்ச்சி - 2 மாதம் நடைபெறுகிறது - கலெக்டர் தகவல் Discipline Guidance Education Program Learned in Schools - 2 Months - Collector Info

விருதுநகர் மாவட்டத்தில் முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு சாதி வேறுபாடுகளற்ற சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விழிப்பு ஊர்வுகளை ஏற்படுத்தும் வகையில், 'கற்றது ஒழுகு" என்ற நிகழ்ச்சி ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசிலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியது

"கற்றது ஒழுகு" விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல் துறை, கல்வித்துறை, பேரிடர் மற்றும் மேலாண்மைந் துறை, வனத்துறை, மருத்துவத்துறை, சுற்றுக்குழ துறை, மின்சாரத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட குறந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய அரசுத்துரை களைம் சேர்ந்த அலுவலர்கள் கொண்ட குழு மான வர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவர்.

இக்குழுவினர் அருப்புக்கோட்டை காரியாபட்டி நரிக்குடி, இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, திரு வில்லிபுத்தூர், திருச்சுழி, வெம்பக்கோட்டை விருதுநகர் வத்திராயிருப்பு ஆகிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவிகளுக்கு இரத்த சோகையால் ஏற்படும் பிரச்சனைகள், பேரிடர் மேல ண்மை, தன்மந்தம் சுகாதாரம், சமூகநலத் திட்டங்கள் மற்றும் ஈட்டங்கள். குழந்தை திருமணம் தடை சட்டம் 2000 வரதட்சணை தடுப்பு சட்டம் 1961, பாலியல் துன்புறுத்த களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 ஆகியவை குறிந்தும், மாணவ, மாணவிகளுக்கு பாரம்பரிய உணவும் பழக்க வழக்கங்கள் ஊட்டச்சத்தின் அவரியம், போதை ஒழிப்பு. கைப்பேசி பயன்படுத்தும் விதம், புத்தக எச்சிப்பு, சாலை பாதுகாப்பு விதிமுறைகள், சுற்றுக்குழம் மிள்ளாரம், தீயணைப்பு இணைய வழி குற்றங்கள் குறித் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தவுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.