1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு நடக்கவிருந்த FA(B) மதிப்பீடுக்கான தேதி மாற்றம்...
அறிவிப்பு
1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு நடக்கவிருந்த FA(B) மதிப்பீடு நிர்வாக காரணங்களுக்காக அக்டோபர் 27 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
முதல் FA(b) மதிப்பீடு தொடங்கும் நாள்: 01/11/2023
முடியும் நாள்: 10/11/2023
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.