The circular from the Chief Educational Office, Mayiladuthurai, announces the cancellation of a previously scheduled working day for all schools in the district.
The working day for Saturday, February 7, 2026, has been cancelled.
This decision was made due to administrative reasons.
The original working day was scheduled to make up for a holiday on October 22, 2025, due to heavy rain.
நாளை 07.02.2026 சனிக்கிழமை வேலை நாள் இரத்து செய்யப்படுகிறது - CEO Proceedings
முதன்மைக் கல்வி அலுவலகம், மயிலாடுதுறை.
சுற்றறிக்கை
ந.க.எண். 206/அ1/2026, நாள்.06.022026 மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கனமழை காரணமாக 22.10.2025 விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக வருகிற 07.02.2026 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்தினால் மேற்கண்ட 07.02.2026 சனிக்கிழமை வேலை நாள் இரத்து செய்யப்படுகிறது என அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை அரசு / அரசு உதவிபெறும் மெட்ரிக் பள்ளிகளுக்கும் அறிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்.
மயிலாடுதுறை.
பெறுநர்-
1 மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), மயிலாடுதுறை.
2. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி), மயிலாடுதுறை.
3. மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்), மயிலாடுதுறை.
4. அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் முதல்வர்கள், மயிலாடுதுறை மாவட்டம்.
5. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மயிலாடுதுறை மாவட்டம்.(தொடக்க / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.