PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 11, 2026

PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்விப்பணி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கென தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 13.02.2026 அன்றைய விழாவில் ஆணைகள் வழங்கப்பட உள்ளமை - விழாவில் பங்கு பெறும் பணி நாடுநர்கள் வருகை பதிவு, இருக்கையில் அமர வைத்தல் சார்ந்து குழு அமைத்தல்- தொடர்பாக

(1) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுப் பட்டியல் நாள் 22.01.2016 2)பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்.034110/டபிள்யூ3/இ3/2024 நாள் 28.01.2026, 02.02.2026,03.02.2026, 04.02.2026 LD MILD

05.02.2026

3)இதே எண்ணிட்ட பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் நாள் 03.022026 மற்றும் 9.2.2026

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2023-24, 2024-25 ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை (Central Railway Station Backside)

இடம்:

நாள்:

13.02.2026 (வெள்ளிக்கிழமை)

பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகவல் அளித்து 25 நபருக்கு ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து காலை சிற்றுண்டியை முடித்த பின்னர் அந்த பொறுப்பு அலுவலர் மூலமாக, சார்ந்த ஆசிரியர்களை மேற்படி விழா நடைபெறும் இடத்திற்கு அன்று காலை 07.30-8.30 மணிக்குள் பதிவு செய்திடும் வகையில் அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழா சார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட கீழ்க்காணுமாறு இணை இயக்குநர்கள் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்படுகிறது. இணை இயக்குநர்கள் மாவட்டங்கள்

திரு.வை.குமார்,

இணை விழுப்புரம், தர்மபுரி, சிவகங்கை, திருப்பத்துர்

இயக்குநர் ஒருங்கிணைந்த

பள்ளிக்கல்வி)

இயக்குநர்

திரு.எம்.இராமசாமி, இணை அரியலுர், செங்கல்பட்டு. சென்னை,

பணியாளர் திண்டுக்கல்

தொகுதி)



திரு.ச.கோபிதாஸ்,

இணை ஈரோடு, கள்ளக்குறிச்சி,

காஞ்சிபுரம்.

இயக்குநர் (மேல்நிலை)

கிருஷ்ணகிரி 4 இயக்குநர் (இடைநிலை)

சேலம்

5 திரு.S.இராமகிருஷ்ணன்,

திரு.P.அய்யண்ணன், இணை நாமக்கல், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை,

திருவண்ணாமலை, திருச்சி, திருவள்ளுர்,

இணை இயக்குநர் (SCERT) வேலுர்

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் வருகை பதிவு, இருக்கையில் அமர வைத்தல் சார்பான நடவடிக்கைகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.