TNPSC - 15.02.2026 முற்பகல் நடைபெற உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை–II பதவிக்கான முதல்நிலைத் தேர்வுக்கு (கொள்குறிவகை)- தேர்வுக்கூட நுழைவு சீட்டு பதிவிறக்கம் – தொடர்பான செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 6, 2026

TNPSC - 15.02.2026 முற்பகல் நடைபெற உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை–II பதவிக்கான முதல்நிலைத் தேர்வுக்கு (கொள்குறிவகை)- தேர்வுக்கூட நுழைவு சீட்டு பதிவிறக்கம் – தொடர்பான செய்தி வெளியீடு



TNPSC - 15.02.2026 முற்பகல் நடைபெற உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை–II பதவிக்கான முதல்நிலைத் தேர்வுக்கு (கொள்குறிவகை)- தேர்வுக்கூட நுழைவு சீட்டு பதிவிறக்கம் – தொடர்பான செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்: 11/2026

: 29.01.2026

செய்திக் குறிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.18/2025, நாள் 02.12.2025-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு. அறிவிக்கை செய்யப்பட்ட அரசு உதவி வழக்கு நடத்துநர். நிலை-பதவிக்கான முதல்நிலை தேர்வு 15.02.2026 முற்பகல் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே அவர்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.