SMC - முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 18, 2026

SMC - முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அறிவிப்பு.



தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் SMC பயிற்சி - SPD செயல்முறைகள்

பள்ளி மேலாண்மைக் குழு - தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி - SPD செயல்முறைகள்  SMC Training to HMs - SPD Proceedings  >>> தரவிற...

SMC - முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அறிவிப்பு.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி பள்ளிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தேச வழங்குதல் செலவினங்களுக்கு நிதி விடுவித்தல் அனுமதி கோருதல் சார்பு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை-600 006 மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்: 1077/ATI/பமேகு/ஒபக/2025,

: 4.01.2026

பொருள்:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி பள்ளிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தேச வழங்குதல் செலவினங்களுக்கு நிதி விடுவித்தல் அனுமதி கோருதல் சார்பு. பார்வை:

1. அரசாணை (நிலை) எண்: 144, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை. ब 28.06.2024

2. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககச் செயல்முறைகள் ந.க.எண். 1077 /A11 / பமேகு / ஒபக / 2025, நாள்: 15.04.2025

👇👇👇

an official communication from the State Project Director regarding a one-day training program for 1909 selected headmasters from Group A schools under the Integrated School Education program. It outlines the guidelines and requests financial sanction for the associated expenses.

Organization: Integrated School Education, Chennai.

Date: January 4, 2026.

Subject: Request for approval to release funds for a one-day training session.

Target Audience: 1909 headmasters from Group A schools.

CLICK HERE TO DOWNLOAD Proceedings - SMC-Part A -District level HMs Training-38 Districts -reg PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.