ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்:- 09.10.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 10, 2023

ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்:- 09.10.2023

ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்:- 09.10.2023

அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு 10 ம் வகுப்பு போதும்

அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி (தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம்) (அரசு உதவிபெறும் கல்லூரி – மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைப்புப் பெற்றது)பழனி - 824 801. திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, தொலைபேசி : 04545 - 251288 மின்னஞ்சல்: apacac_men@yahoo.co.in website: www.apcac.edu.in

கீழ்காணும் அரசு உதவி பெறும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:-

தட்டச்சர்

இளநிலை உதவியாளர்

ஆய்வக உதவியாளர்

பதிவறை எழுத்தர்

நூலக உதவியாளர்

அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தட்டச்சர் பணிக்கு

தட்டச்சில் தமிழ் (ம) ஆங்கிலத்தில் மேல்நிலை தேர்ச்சி

தமிழ்நாடு அரசு/தொழில்நுட்ப கல்வித்துறை நடத்தும் "OfficeAutomation" பாடத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்

தமிழ்நாடு அரசு விதிகளின்படி

இளநிலை உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி (10" Std Pass)

ஆய்வக உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி (10" Std Pass)

பதிவறை எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். (10" Std Pass (or) Fall)

நூலக உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். (10" Std Pass (or) Fall)

அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம்வகுப்பு தேர்ச்சி (8"Std Pass)

வயது வரம்பு :-

தமிழ்நாடு அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்க:-

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் தங்களது கல்விச் சான்றிதழ், தொழில்நுட்பக் கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்ற நகல் மற்றும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் தபால் முகவரி:-

செயலர்.

அருள்மிகு பழனியாண்டவர் சுலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி,

பழனி-624601,

திண்டுக்கல் மாவட்டம்"

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

09.10.2023 மாலை 5.00 மணி வரை,

மேலும் விவரங்களுக்கு:-

http://www.apcac.edu.in/NTS.jpeg

http://www.apcac.edu.in/

பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியுடைய நபர்கள் மட்டுமே நேர்கானலுக்கு அழைக்கப்படுவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.