2381 முன் ஆரம்ப பள்ளிகளில் (LKG மற்றும் UKG)பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி - SCERT Dir PROCEEDINGS - Dt: 14.08.23 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 14, 2023

2381 முன் ஆரம்ப பள்ளிகளில் (LKG மற்றும் UKG)பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி - SCERT Dir PROCEEDINGS - Dt: 14.08.23 - PDF

2381 முன் ஆரம்ப பள்ளிகளில் (LKG மற்றும் UKG)பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி - SCERT Dir PROCEEDINGS

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- 2381 முன் ஆரம்ப பள்ளிகளில் (LKG மற்றும் UKG)பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் முதற்கட்டமாக மாநில அளவில் முதுநிலை விரிவுரையாளர்கள் /விரிவுரையாளர்கள் / எண்ணும் எழுத்தும் வட்டார வளமைய அலுவலரை மாநிலக் கருத்தாளர்களாக செயல்பட பயிற்சி அளித்தல் பயிற்சியில் பங்கு பெறவும் பணி விடுவிப்பு செய்யவும் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிநிறுவன முதல்வர்கள் / முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக.. CLICK HERE TO DOWNLOAD மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.