B.Ed ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு - தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆசிரியராக பணியாற்றிவரும் B.Ed பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு பறிபோகும் அபாயம்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 15, 2023

B.Ed ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு - தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆசிரியராக பணியாற்றிவரும் B.Ed பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு பறிபோகும் அபாயம்!!



ஆரம்பப்பள்ளிகளில் B.Ed தகுதி பெற்றவர்களை நியமனம் தன்னிச்சையானது, நியாயமற்றது: உச்ச நீதிமன்றம்

B.Ed ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு!

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்ற B.Ed பட்டதாரிகள் தகுதியற்றவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த தேவேஷ் சர்மா தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2018ல் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பையும் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆசிரியர் பணியாற்றிவரும் B.Ed பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD Court Order PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.