Breaking News: 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 14, 2023

Breaking News: 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Breaking News: 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின் www.kalviseithiofficial.com

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்



"ஆக.25 முதல் மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டம்"

ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' விரிவுபடுத்தப்பட உள்ளது இதன்மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர் . சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு www.kalviseithiofficial.com

’கலைஞர் மகளிர் உரிமைத்தொகை'

ஏறத்தாழ ஒரு கோடி மகளிர் மாதம்தோறும் பயனடையும் வகையில் ’கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அடுத்த மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட இருக்கிறது www.kalviseithiofficial.com

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ₹10,000-ல் இருந்து ₹11,000ஆக உயர்த்தி வழங்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு 'விடியல் பயணம்' என்று பெயர் சூட்டப்படுகிறது!

2 ஓலா, ஊபேர், ஸ்விக்கி, செமேட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்!

3 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய ஆட்டோ வாங்க 71 லட்சம் மானியம் வழங்கும் திட்டம், மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்!| www.kalviseithiofficial.com

சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகே உள்ள 6.9 ஏக்கர் நிலத்தில் 25 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும்!
ஒரு கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது - முதல்வர்

உழைக்கும் பெண்களுக்கான அங்கீகாரமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது

இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெண்களால் மாதம் ₨850 சேமிக்க முடிகிறது - முதல்வர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.