திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - (9.6.2023) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 9, 2023

திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - (9.6.2023)

திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - (9.6.2023)
உறுதிமொழி - திருப்பூர் மாவட்டம் உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் 12.06.2023 அன்று காலை 11:00 மணியளவில் அனைத்து வகைப்பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் உறுதிமொழி எடுத்தல் - சார்பு- பார்வையில் காண் செயல்முறைகளுக்கிணங்க, 12.06.2023 அன்று காலை 11:00 மணியளவில் அனைத்துவகைப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுக்க வேண்டுமென அனைத்துப்பள்ளித் தலைமையாசிரியரிகள், முதல்வர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ceotirupur2009@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.