ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் - திருத்திய தேர்ச்சி பட்டியல் வெளியிட வேண்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடிதம்!!! - National Teachers' Association Tamil Nadu has sent a letter to the Minister of School Education requesting the release of a revised pass list for the Teacher Eligibility Test qualifying marks.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் பொதுப் பிரிவினர்களுக்கு 50 சதவீதமாகவும். மாற்றுத்திறன் பிரிவினர்களுக்கு 40 சதவீதமாகவும் குறைத்து அரசாணை வெளியிடவும் திருத்திய தேர்ச்சி பட்டியல் வெளியிடவும் வேண்டி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடிதம்!!!
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கடிதம் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.