தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் - இன்று (9.6.2023) - நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 9, 2023

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் - இன்று (9.6.2023) - நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் - இன்று (9.6.2023) - நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

சமீபத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் பாதகங்களைப் பற்றி ஆராய்ந்து, அவைகளில் இருந்து பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி ஆராய தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் இன்று (9.6.2023) காலை 11 மணிக்கு, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு உயர்தினை மேல்நிலைப் பள்ளி பட்டதனி ஆசிரியர் கழகத்தின் மாநில அலுவலகத்தில், அ.மாயவன், Ex.M.LC. அவர்கள் தலையையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் C.ஜெயக்குமார், பாதியப் பொருளாளர் M.விஜயசாரதி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆசங்கர், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் தலைவர் சீ.சங்கர்ப்பெருமாள், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கட்டாயப்பின் பொதுச் செயலாளர் P. பேட்ரிக் ரெய்மாண்ட், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் பமாநிலத் தலையர் த.உதயசூரியன், மற்றும் தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.முஜாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.