G.O.Ms.No.44 - G.Os of Agriculture and Farmers Welfare Department - உழவர் நலன் சார்ந்த 7 துறைகளின் திட்டங்கள் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அங்கீகரித்தல் - ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 8, 2023

G.O.Ms.No.44 - G.Os of Agriculture and Farmers Welfare Department - உழவர் நலன் சார்ந்த 7 துறைகளின் திட்டங்கள் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அங்கீகரித்தல் - ஆணை



G.O.Ms.No.44 Dt: March 16, 2023 வேளாண்மை-உழவர் நலத் துறை – கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – 2021-2022 மற்றும் 2022-2023-ஆம் ஆண்டுகளுக்கான திட்டப் பணிகளை உழவர் நலன் சார்ந்த இதர 7 துறை திட்டங்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்துதல் – நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டது – உழவர் நலன் சார்ந்த இதர 7 துறைகளின் திட்டங்கள்- செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அங்கீகரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD G.O PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.