School Calendar - Jun 2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 1, 2026

School Calendar - Jun 2026



School Calendar - Jun 2026

2026 ஜூன் மாதம் நாள் குறிப்பு

ஜூன்-1ல் சிறப்பு நிலை பெரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்!

01.06.2026 - திங்கள் கிழமை முதல்

03.06.2026 புதன்கிழமை வரை 1-3 வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி 04.06.2026 - வியாழக்கிழமை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகள் திறப்பு

2026-2027 கல்வி ஆண்டு தொடக்கம்

06.06.2026 - சனிக்கிழமை

BEO அலுவலகம் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

13.06.2026 - சனிக்கிழமை DEO அலுவலகம் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

17.06.2026 - புதன்கிழமை இஸ்லாமியர் புத்தாண்டு"ஹிஜ்ரி புத்தாண்டு

RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை

20.06.2026 - சனிக்கிழமை CEO அலுவலகம் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

26.06.2026 - வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை அரசு விடுமுறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.