2012க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு - 'டெட்' தேர்ச்சிக்கு ஒரே மதிப்பெண் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 18, 2026

2012க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு - 'டெட்' தேர்ச்சிக்கு ஒரே மதிப்பெண்



This Tamil language newspaper clipping discusses job security measures for teachers hired before 2012 in Tamil Nadu.

Teachers are advocating for uniform passing marks in the 'TET' exam, regardless of when they were hired.

The article mentions a proposal to require teachers to pass a qualifying exam based on a Supreme Court verdict. 2012க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு - 'டெட்' தேர்ச்சிக்கு ஒரே மதிப்பெண் Job security for teachers appointed before 2012 – Single mark for TET qualification.

தமிழகத்தில் 2012 க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் 'டெட்' தேர்வு தேர்ச்சி மதிப்பெண் ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டும்.

பணிக்காலத் திற்கு ஏற்ப 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க வேண் டும் என ஆசிரியர்கள் எதிர் பார்க்கின்றனர்.

இதுகுறித்து தமிழக பட் டதாரி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் செல்லையா கூறியதாவது: தமிழக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணியில் உள்ள ஆசிரி யர்களுக்கு 'டெட்' தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதிப்பெண் வழங்கு வது அரசின் கொள்கை முடிவு. இது நியமன தேர்வு அல்ல என்பதால் ஒரே பள்ளியில், ஒரே பாடத்தை கற்பிக்கும் இரு வேறு ஆசிரியர்களில் ஒரு வருக்கு ஒரு தேர்ச்சி மதிப் பெண் தகுதியாகவும், மற்றொருவருக்கு வேறு மதிப்பெண் தகுதியாகவும் நிர்ணயம் செய்தால் முரண் பாடுகளை ஏற்படுத்தும்.

அனைத்து பிரிவு ஆசிரி யர்களுக்கும் 40 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் என நிர்ணயம் செய்ய வேண் டும். இருபது ஆண்டு கள் மேலாக பணியாற் றிக்கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு பணி

என மாற்றம் கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் 16.12.2012 க்கு முன் பணியில் சேர்ந்த ஆசி ரியர்களுக்கு தமிழ்நாடு குழந்தைகள் கட்டாய காலத்திற்கேற்ப சிறப்பு மதிப்பெண் (வெயிட் டேஜ்) வழங்க வேண்டும் கல்வி சட்டம், என்.சி. டி.இ., விதிப்படி நியமிக் கப்பட்ட அனைத்து வகை அரசு, உதவி பெறும் பள் ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் விலக்கு அளித்து பாதுகாக்கும் சட்டத் திருத் தத்தை சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.