NILP 19.03.2023 EXAM GUIDELINES MEETING - REG - புதியபாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்துதல் - அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 19-03-2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - சார்பு - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 16, 2023

NILP 19.03.2023 EXAM GUIDELINES MEETING - REG - புதியபாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்துதல் - அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 19-03-2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - சார்பு - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு

புதியபாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்துதல் - அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 19-03-2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - சார்பு

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு


தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 19.03.2023 அன்று நடைபெறவுள்ளது.
NILP 19.03.2023 EXAM GUIDELINES MEETING - REG - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.