தமிழ்நாடு பட்ஜெட் 2023 - 24 வருவாய் எங்கிருந்து வருகிறது? & எப்படி செலவாகிறது?? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 20, 2023

தமிழ்நாடு பட்ஜெட் 2023 - 24 வருவாய் எங்கிருந்து வருகிறது? & எப்படி செலவாகிறது??

தமிழ்நாடு பட்ஜெட் 2023 - 24 வருவாய் எங்கிருந்து வருகிறது?

தமிழ்நாட்டுக்கு வரும் மொத்த வருவாயில்,

சொந்த வரி வருவாய் 44%

பொது கடன் 33%, மத்திய வரிகளின் பங்கு 10%

மத்திய அரசிடம் இருந்து பெறும் மானியங்கள் 7%

சொந்த வரி அல்லாத வருவாய் 5%

கடன்களின் வசூல் 1%

என்று பிரித்து கிடைக்கிறது
தமிழ்நாடு பட்ஜெட் 2023 - 24 பணம் எப்படி செலவாகிறது?

தமிழக அரசின் செலவுகளில்

உதவித் தொகையும், மானியங்களும் - 30%

வட்டி செலுத்துதல் - 13%

மூலதன செலவு - 11%

கடன் வழங்குதல் - 3%

கடன்களை திருப்பி செலுத்துதல் - 11%

சம்பளங்கள் - 19%

ஓய்வூதியம் - 9%

பராமரிப்பு செலவுகள் - 4%

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.