ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் - புதிய புத்தகங்கள் - தமிழக அரசு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 26, 2023

ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் - புதிய புத்தகங்கள் - தமிழக அரசு உத்தரவு



ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் - புதிய புத்தகங்கள் தமிழக அரசு உத்தரவு - Libraries in Adi Dravidar Health College Hostels - New Books - Tamil Nadu Govt

சென்னை, மார்ச் 26: தமிழகத்திலுள்ள 25 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளுக்கு வாங்கப்பட வேண்டிய நூல்கள் அடங்கிய பட்டியல் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுக ளாக புதிய புத்தகங்கள் ஏதும் வழங்கப்படாத நிலையில், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், ராணிப்பேட்டை, மதுரை, திருவள்ளூர், திருவாரூர், தேனி, கிருஷ்ணகிரி, கன்னியாகு மரி, திண்டுக்கல், தருமபுரி, சென்னை, கரூர், ஈரோடு, தூத்துக்குடி, திரு நெல்வேலி ஆகிய 17 மாவட்டங்களில் 25 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் நூலகங்கள் அமைப்பதற்கு ஏற்கெனவே ரூ.39.25 லட்சம் தொகை பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், நூலகங்களில் வாங்கிப் பயன்படுத்தப்பட வேண் டிய புத்தகங்களின் பட்டியல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகு றித்து 17 மாவட்டங்களைச் சேர்ந்த நல அலுவலர்களுக்கு, ஆதிதிராவி டர் நல இயக்குநர் த.ஆனந்த் அனுப்பியுள்ள கடிதம்
CLICK HERE TO READ FULL NEWS

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.