அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் - மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் 29.03.23, 30.03.23 அன்று நடை பெறுதல் சார்ந்து- பள்ளி கல்வி ஆணையர் செயல் முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 26, 2023

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் - மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் 29.03.23, 30.03.23 அன்று நடை பெறுதல் சார்ந்து- பள்ளி கல்வி ஆணையர் செயல் முறைகள்



அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் - மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் 29.03.23, 30.03.23 அன்று நடை பெறுதல் சார்ந்து- பள்ளி கல்வி ஆணையர் செயல் முறைகள் - Review meeting with all District Principal Education Officers - and District Education Officers to be held on 29.03.23, 30.03.23 depending on - Commissioner of School Education Procedures

பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 28.03.2023, 29.03.2023 மற்றும் 30.03.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூகை கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களால் 28.03.2023 அன்று நடைபெறுகின்ற கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தற்போது 29.03.2023 மற்றும் 30.03.2023 ஆகிய இரு நாட்களில் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. 29.03.2023 அன்று நடைபெறும் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் 30.03.2023 அன்று நடைபெறும் கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி), APO's Elementary), DCs(in DEO Elementary office), TamilNadu Education Fellows(in DEO Elementary office) ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்காண் அலுவலர்கள் கலந்து கொள்வது சார்ந்து தகவல் தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
CLICK HERE TO READ FULL NEWS

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.