தனி ஒருவராக போட்டித் தேர்வுகளுக்கு இலவச வகுப்பு எடுத்து 17 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேரை அரசு ஊழியர்களாக்கிய வட்டாட்சியர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 5, 2023

தனி ஒருவராக போட்டித் தேர்வுகளுக்கு இலவச வகுப்பு எடுத்து 17 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேரை அரசு ஊழியர்களாக்கிய வட்டாட்சியர்

தனி ஒருவராக போட்டித் தேர்வுகளுக்கு இலவச வகுப்பு எடுத்து 17 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேரை அரசு ஊழியர்களாக்கிய வட்டாட்சியர் - The District Collector took 10 thousand people as government employees in 17 years by taking free classes for competitive exams

தனி ஒருவராக போட்டித் தேர்வுகளுக்கு இலவச வகுப்பு எடுத்து 17 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேரை அரசு ஊழியர்களாக்கிய வட்டாட்சியர் - இலவச மதிய உணவு திட்டத்தையும் தொடங்கினார்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (56), மிகவும் ஏழ்மை யான குடும்பத்தில் பிறந்த இவர், படித்து பட்டம் பெற்று அரசு ஊழிய ராக வேண்டும் என்ற குறிக்கோளோடு போட்டித்தேர்வில் வெற்றிபெற்று, 1994- ல் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். தற்போது விருதநகர் மாவட் டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ் சாலை நில எடுப்பு வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறார்,

விருதுநகர்மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டிடத் நில் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர் களுக்கு தனி ஆளாக வகுப்பெடுத்து வருகிறார்.கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் பேரை அரசு ஊழியர்களாக மாற்றி உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.