வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை - முதலமைச்சர் ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 4, 2023

வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை - முதலமைச்சர் ஆணை

வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை - தமிழக காவல்துறை அறிவிப்பு

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் திருமதி வாணிஜெயராம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி திருமதி வாணிஜெயராம் அவர்கள் (78) இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

திருமதி வாணிஜெயராம் அவர்களின் இசைப் பணிகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.