தொடர் மழை - இன்றைய விடுமுறை அறிவிப்பு.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் கோத்தகிரி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித் அறிவிப்பு.நேற்று இரவு முதல் குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில்துறை சார்ந்த அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே கனமழை காரணமாக குன்னூர் கோத்தகிரி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.