விடுதிப் பணிகள் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணாக்கர்கள் அமர்ந்து உணவருந்தும் மேடை வசதி செய்துத் தருவது தொடர்பாக.
பார்வை:
அரசு கூடுதல் தலைமைச் செயலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அவர்களால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் உட்பட்டுள்ள Watsap Group-இல் வெளியிடப்பட்ட அறிவுரை நாள்.27.10.2022.
பார்வை 1இல் காணும் செய்தியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி அனைத்து விடுதிகளிலும் உணவருந்தும் மேஜை, பெஞ்ச் மற்றும் உணவருந்தும் அறை ஆகிய வசதிகள் உள்ளதை உறுதி செய்திடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தங்கள் மாவட்டத்தில் இயங்கும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உணவருந்தும் பெஞ்ச். மேஜை மற்றும் ஆகிய வசதிகள் உள்ளனவா என்பதை உறுதிசெய்யுமாறும், உணவருந்தும் அறை மேற்படி வசதிகள் இல்லை எனில் விடுதிகள் வாரியாக பெஞ்ச், மேஜை மற்றும் உணவருந்தும் அறை போன்ற வசதிகளை ஏற்படுத்துவதற்கு மதிப்பீடுடன் கூடிய விரிவான அறிக்கையை உடன் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.