மாவட்டக் கல்வி அலுவலரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - Kalviseithi Official

Breaking

Wednesday, November 30, 2022

மாவட்டக் கல்வி அலுவலரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

மாவட்டக் கல்வி அலுவலரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிர்வாக மாறுதல் அளித்து ஆணை வழங்குதல் - சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்கள் தஞ்சாவூருக்கும், தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்கள் புதுக்கோட்டைக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளார்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.