பதவி இறக்கம் செய்யப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களில் 3 பேருக்கு மீண்டும் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் மற்றும் பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 10, 2022

பதவி இறக்கம் செய்யப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களில் 3 பேருக்கு மீண்டும் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் மற்றும் பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

பதவி இறக்கம் செய்யப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களில் 3 பேருக்கு மீண்டும் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் மற்றும் பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தற்காலிக அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளிக்கப்பட்டது மூன்று மாவட்டக் கல்வி அலுவலர்களை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாகப் மீள பணிமாறுதல் செய்யப்பட்டது - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு மீள தற்காலிக பணிமாறுதல் மூலம் நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டது - பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் தொடர்பாக .

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.