ஐ.ஐ.டி., 'ஆன்லைன்' படிப்பில் சேர வாய்ப்பு - 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். - Kalviseithi Official

Breaking

Post Top Ad

Monday, April 4, 2022

ஐ.ஐ.டி., 'ஆன்லைன்' படிப்பில் சேர வாய்ப்பு - 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Chennai IIT, B.Sc., Data Science, Online Study, Applications can be submitted till the 20th. In the section, online study is conducted. It has been announced that to join the May season, one can apply at https://onlinedegree.iitm.ac.in/ till the 20th. All those who have completed Plus 2 can read this course. Currently in schools, students studying Plus 1, Plus 2 can apply for the qualifying round. Chennai IIT, Chennai, has announced that students can start their studies after qualifying for Plus 2. சென்னை ஐ.ஐ.டி.,யின், பி.எஸ்சி., டேட்டா சயின்ஸ், ஆன்லைன் படிப்புக்கு, 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தேசிய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், பி.எஸ்சி., டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவில், ஆன்லைன் படிப்பு நடத்தப்படுகிறது. இதில், மே மாத பருவத்தில் சேர, https://onlinedegree.iitm.ac.in/ என்ற இணையதளத்தில், வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடித்த அனைவரும், இந்த படிப்பை படிக்கலாம். தற்போது பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் தகுதி சுற்றுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின், படிப்பை துவக்கலாம் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.