Government employees are in distress as the TAPS scheme has not yet been implemented; the existing New Pension Scheme is also stalled, and they are suffering from a lack of monetary benefits due to government apathy.- 'டாப்ஸ்' நடைமுறைக்கு வராததால் அரசு ஊழியர்கள் திண்டாட்டம் ... ஏற்கனவே இருந்த புதிய பென்ஷன் திட்டமும் முடக்கம் அரசின் மெத்தனத்தால் பணப்பலன் கிடைக்காமல் அவதி
-நமது நிருபர்-
புதிய பென்ஷன் திட் டத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர் களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும்போது வாங்கும் சம்பளத்தில் 50 சதவீதம் பென்ஷனாக கிடைக் கும் வகையில், குறைந் தபட்ச பென்ஷன் உத்த ரவாதத்தை அளிக்கும் விதமாக பங்களிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் (டாப்ஸ்), கடந்த ஜனவரி மில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குரிய விதிமுறைகள் வகுக் சுப்படாததால், டாப்ஸ் திட்டத்தை 'செயல்ப டுத்த முடியவில்லை.
இதனால், ஜனவரியில் இருந்து ஓய்வுபெற்ற 6 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் பணப்பலன்கள் மற்றும் பென்ஷன் பெற முடியாமல் திண்டாடி தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்க ளுக்கு 2003 முதல், பங்களிப்புடன் கூடிய புதிய பென்ஷன்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இப்போது மொத்த முள்ள 9.5 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 6.5 லட்சம் பேர் புதிய பென்ஷன் திட்டத்தில் பணியாற்றி வருகின்ற னர். இந்த திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்க ளில் இதுவரை 7 ஆயி ரத்து 864 பேர், பணி யின் போது பல்வேறு காரணங்களால் இறந் துள்ளனர். 45 ஆயிரத்து 625 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
இதில் கடந்த ஜனவரி முதல் இப்போது வரை மட் டும் சுமார், 6 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற் றுள்ளனர்.
புதிய பென்ஷன் திட் டத்தை மத்திய அரசு 2004 *அமல்படுத் திய போது, பென்ஷன் ஒழுங்காற்றுமுறை மற் அம் வளர்ச்சி கமிஷனை (பிஎப்ஆர்டிஏ) ஏற்படுத் தியது. புதிய பென்ஷன் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மாநில அர சுகள் பிஎப்ஆர்டி ஏவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண் டும். அவ்வாறு புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டால் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களிடம் மாதா மாதம் பிடித்தம் செய்யும் பங்களிப்பு தொகையை பிஎப்ஆர் டி.ஏ கணக்கில் செலுத்த வேண்டும்.
இன்றைய நிலையில் நாட்டில் மேற்குவங்கம் தவிர மற்ற எல்லா மாநி லங்களும் புதிய பென் ஷன் திட்டத்தை ஏற்றுக் கொண்டு பிஎப்ஆர்டிஏவில்லை.
வுடன்ஒப்பந்தம் செய்து கொண்டு முறைப்படி செயல்படுகின்றன. ஆனால் தமிழக அரசு இதுவரை பிஎப்ஆர்டிஏ வில் இணையவில்லை. இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் மாதா மாதம் பிடிக்கப்படும் பங்களிப்பு தொகையை தமிழக அரசே தனது கட்டுப்பாட்டில் வைத் துள்ளது.
கட்சிகள் வாக்குறுதி இதற்கிடையில், புதிய பென்ஷன் திட் டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 2010 முதல் தீவிரமடைந்தது. 2011 சட்டசபை தேர் தலின் போது அதிமுக தனது தேர்தல் அறிக்கை யில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத் தப்படும் என்று வாக்கு றுதி அளித்தது. ஆனால் 2016 ஜனவரியில்தான், இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப் பட்டது. பின்னர் அந்த குழு, ஜெயலலிதா மறை வுக்கு பிறகு 2017ல் அறிக்கை தாக்கல் செய் தது. அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட் டுள்ளது என்பது இன்று வரை வெளியிடப்பட டாப்ஸ் அறிவிப்பு அதேபோல் 2016, 2021 சட்டசபை தேர்தல் காலத்தில் பழைய பென் ஷன்திட்டம்அமல்படுத் தப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. பழைய பென்ஷன் திட் டத்தை அமல்படுத்துவ தாக வாக்குறுதி அளித்த திமுக, அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது வாங்கும் சம்பளத்தில் 50 சதவீதம் பென்ஷ னாக பெறுவதை உறுதி செய்யும் விதமாக, பங்க ளிப்புடன் கூடிய ஒருங் கிணைந்த பென்ஷன் திட்டத்தை (டாப்ஸ்) கடந்த ஜனவரி 3ம் தேதி, அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இந்த திட்டம் 2026 ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படுத்தப்ப டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எவ்வாறு செயல் படுத்தப்படும் என்பது தொடர்பாக எந்த விதிக ளும் வகுக்கப்படாததால் அந்த திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வர வில்லை. வருகின்றனர். -ஜியோ, இந்த திட்டத்தை ஜாக்டோ போட்டா-ஜியோ உள் ளிட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங் களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் 'ஆஹா... ஓஹோ...' என வர வேற்றாலும் அரசு ஊழியர், ஆசிரியர்க ளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் கடந்த ஜனவரி முதல் இப் போது வரை புதிய பென் ஷன் திட்டத்தில் பணி யில் சேர்ந்து பணி ஓய்வு பெற்றவர்கள் உரிய பணப்பலன் கடந்த 6 மாதங்களாக கிடைக்கா மல் திண்டாடி வருகின் றனர். விதிகள் இல்லை இதுகுறித்து அரசு ஊழி யர்கள் சிலர் கூறியது: இப்போது தமிழகத்தில் எந்த பென்ஷன் திட்டம் அமலில் இருக்கிறது என் பதே கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த ஆட் சியில், 'டாப்ஸ்' திட்டம் அரைகுறையாக அமல்ப டுத்தப்பட்டது. அமல் படுத்தியபோதே அதற் கான விதிமுறைகளை வகுக்காமல் எப்படி திட்டத்தை அரசு அறி முகம் செய்கிறது என்று கேள்வி எழுப்பினோம். ஆனால் ஜாக்டோ ஜீயோ நிர்வாகிகள் ஊட்டி அவர்களாகவே அப்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு இனிப்பு 'டாப்ஸ்' சிறப்பு என்று கூறிக் கொண்டனர். விளைவு இப்போது, புதிய பென்ஷன் திட்டத் தின் கீழ் கடந்த 4 மாதங் களில் மட்டும் சுமார் னர். 6 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றும் எந்த பணப் பலனும், பென்ஷனும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்." புதிய பென்ஷன் திட்டம் என்றால் இந்த நேரம் அவர்களது பங் களிப்பு தொகை வழங் கப்பட்டிருக்கும். டாப்ஸ் திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டிருந்தால் பணப்பலன் மற்றும் பென்ஷன் கிடைத்திருக் கும். இப்போது இரண் டுக்கும் வழியில்லை. தவெசு ஆட்சிக்கு வந் தால் பழைய பென் ஷன் திட்டம் என்று வாக்குறுதி அளித்தது. பழைய பென்ஷன் திட் டம் வழங்குவது என் றால் இந்த நேரத்தில் அது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்தி ருக்க வேண்டும். அல் லது திட்டத்தை செயல் படுத்துவதற்கான சாத் தியகூறுகள் தொடர்பாக நிதித்துறையை ஆய்வு செய்ய அரசு பணித் எதுவும் புதிய அரசி திருக்க வேண்டும். அதற்கான சமிக்ஞை டம் இல்லை. இதனால் ஓய்வு பெற்றவர்கள் மிகுந்த சிரமத்துக்குள் ளாகி இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறி The news article discusses Tamil Nadu government employees and teachers facing hardship due to a lack of payment in the new pension scheme.It highlights that a new pension scheme (CPS) introduced in 2003 is not being effectively implemented, preventing employees from receiving their funds.Around 864 employees have died while in service, and their families are struggling because of this issue.The article calls for the state government to take swift action to resolve these payment delays.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.