மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் Postgraduate teachers urge exemption from census duties.
This Tamil newspaper article highlights a demand from postgraduate teachers in Virudhunagar to be exempted from census enumeration duties.
Teachers argue that census work interferes with their teaching responsibilities and adversely affects student education.
The association threatens protests if their request to focus solely on classroom instruction is not met.
The news report specifically addresses issues within the school education department regarding teacher workload விருதுநகர், ஜூன் 12-"தமிழகத்தில் நடக்க வுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி உள்ளிட்ட கற்றல் சாரா பணிகளில் இருந்து முது கலை ஆசிரியர்களை விடு விக்க வேண்டும்," என, விருதுநகரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநிலப் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறினார்.
மேலும் அவர் கூறிய தாவது: பல்வேறு மாவட் டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் மேற்பார்வையாளராக முதுகலை ஆசிரியர்களை பயன்படுத்துவதற்காக ஆணைகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளன.
கலெக்டர் தலைமை யின் கீழ் தனி அலுவலர் நியமித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவல கம் ஏற்படுத்தி இதற்கான பணிகளைமாவட்டங் களில் செய்து வருகின் றனர். முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக முதுகலை ஆசிரியர்களின் பட்டியல்கள் வாங்கப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை யில் மேல்நிலை பள்ளி மாணவர்களின் சூழல், கற்றல் கற்பித்தல், கடும் சுமை, உயர் பாடச் கல்விக்கு கல்லுாரிக்கு அனுப்ப வேண்டிய எதிர் கால தலைமுறையை உருவாக்க வேண்டிய கற் றல் கற்பித்தல் போன்ற பணிகளை பள்ளிகளில் செய்ய விடாமல், கற் றல் சாராப்பணிகளில் ஈடுபடுத்துவதால் பள்ளிச் சூழலில் பல்வேறு வித மான எதிர்மறை நிகழ் வுகள், சரியான கல்விச் சூழல் இல்லாத நிலை உருவாகிவிடும்.
எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து முதுகலை ஆசி ரியர்களை விடுவிக்க ளிக்கல்வி வேண்டும் என்பதை பள் துறைக்கும். கலெக்டர் அலுவலகங்க ளுக்கும், மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு துறைக்கும் வலியுறுத்து கிறேன்.
இல்லையெனில் பள்ளி களில் பாடம் நடத்த விடுங் கள். மற்ற பணிகளில் ஈடு மாட்டோம் என்ற பட அடிப்படையில் ஒத்து ழையாமை இயக்கம் நடத்துவதற்கு முடிவெ டுக்க வேண்டி இருக்கும். உரிய தீர்வு எட்டப்படா விட்டால் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு கூறினார்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.