நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து ஆசிரியர் சங்கங்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 6, 2026

நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து ஆசிரியர் சங்கங்கள் பரபரப்பு குற்றச்சாட்டு..



நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து ஆசிரியர் சங்கங்கள் பரபரப்பு குற்றச்சாட்டு..

ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் திட்டமிட்டு வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டது

ஆசிரியர் சங்கங்கள் போராடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது

ஆசிரியர்கள் பதவி உயர்விற்காகவும் பணியை தக்க வைக்கவும் நடத்தப்பட்ட தகுதி தேர்வு கடினமாக இருந்தது



8ஆம் வகுப்பு வரையிலான படத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என கூறிவிட்டு 11, 12ம் வகுப்பிலிருந்து கேட்கப்பட்டது ஆசிரியர் தகுதி தேர்வுக்கு Out of syllabus-ல் இருந்து ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டது

- ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.