நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றதற்கு பிறகு முடித்த BEd உயர் கல்வி உயர்வுக்கு வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று 3 நபர் அமர்வு தீர்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 12, 2026

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றதற்கு பிறகு முடித்த BEd உயர் கல்வி உயர்வுக்கு வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று 3 நபர் அமர்வு தீர்ப்பு

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றதற்கு பிறகு முடித்த BEd உயர் கல்வி உயர்வுக்கு வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று 3 நபர் அமர்வு தீர்ப்பு A three-member bench ruled that the higher education incentive increment granted for completing a B.Ed. degree—after being promoted to the post of Middle School Headmaster—was valid.

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உயர் கல்வி BEd ஊக்க ஊதிய உயர்வு

சென்னை உயர் நீதிமன்ற மூன்று நபர் அமர்வு தீர்ப்பு

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நீண்ட சட்ட போராட்டத்தில் மிகச் சிறப்பான தீர்ப்பை பெற்றுள்ளார்கள்

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றதற்கு பிறகு முடித்த BEd உயர் கல்வி உயர்வுக்கு வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று 3 நபர் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது

Blit கல்வித்தகுதியின் அடிப்படையில் தமிழாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பாக முடித்த BEd உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு சரி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது

If it is sanctioned should not be disturbed and no recovery.

மூன்று நபர் சென்னை உயர் நீதி மன்ற அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / தமிழாசிரியர் உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அரசாணைகள் அரசு கடிதங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட போதும் தணிக்கை மூலம் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தும் பாடாய் படுத்தியதிற்கு நீதிமன்றம் மூலம் விடிவு காலம்

சட்டவழிகாட்டல் பெற தொடர்பு கொள்க

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706

COMMON ORDER

WEB COPY

The above writ petitions seek for quashment of impugned Government letter issued by the Ist respondent in Letter No.11100/Tho.Ka.1 (1)/2023-1 School Education Department dated 15/12/2023 and also for a consequential relief to direct respondents to sanction the petitioners' their pension and other terminal benefits, based on their last pay drawn salary with 12% interest.

2. Heard the learned counsels on both sides and perused the materials available on record.

3. The issue involved in the present writ petitions were earlier considered in a batch of writ petitions in W.P.No.12275 of 2024 dated 02.03.2026, wherein, a similar relief was claimed. The learned Judge, after hearing the arguments of both sides and discussing the relevant Rules and Government Orders in detail, had ultimately disposed of the writ petitions with directions.

These directions are extracted herein below:

"85. In the result, all the writ petitions are disposed of with the following directions:-

1) The impugned order directing the fixation of the selection grade/special grade scale of pay at the first promotional level and 2nd promotional level is set aside to the extent that there shall be no recovery of amount, which has already been paid, from the petitioners,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.