தலைமை ஆசிரியர் தேவை - TET Pass - நிரந்தர பணியிடம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 21, 2026

தலைமை ஆசிரியர் தேவை - TET Pass - நிரந்தர பணியிடம்



தலைமை ஆசிரியை தேவை

திருநெல்வேலி மாவட்டம் மானூர் சரகம் அரசு நிதியுதவி பெறும் பெருமாள்பட்டி (பனவடலிசத்திரம் அருகில்)

ஜெயபாண்டியன் துவக்கப்பள்ளியில்

தலைமை ஆசிரியை பதவிக்கு

TET PAPER-1 தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் அனுபவச் சான்றுடன் 30.07.2026 அன்று காலை 10 மணிக்கு அனைத்து அசல் சான்றுகளுடன் தகுதியுள்ள பொதுப்பிரிவைச் சார்ந்த பெண் ஆசிரியர்கள் பள்ளியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவும்.

தொடர்புக்கு: செயலர்

செல்: 94430 81176

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.