வரும் 28, 29ல் ‘காலைக்கதிர்’ நடத்தும் கல்வி வழிகாட்டி - இப்போதே பிளஸ் 2 மாணவர்கள் முன்பதிவு செய்யலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 21, 2026

வரும் 28, 29ல் ‘காலைக்கதிர்’ நடத்தும் கல்வி வழிகாட்டி - இப்போதே பிளஸ் 2 மாணவர்கள் முன்பதிவு செய்யலாம்



வரும் 28, 29ல் ‘காலைக்கதிர்’ நடத்தும் கல்வி வழிகாட்டி

இப்போதே பிளஸ் 2 மாணவர்கள் முன்பதிவு செய்யலாம் 👇👇👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeVSV0KUFWf9-6SF2QSMncjAIsqOoUlOKJmjJAgWNm219qSEQ/viewform?pli=1

The image is a newspaper advertisement for an educational guidance fair organized by the 'Kaalaikkathir' newspaper for Class 12 students.

Event Date & Time: The fair will take place on March 28 and 29, from 10:00 AM to 6:30 PM.

Location: Ponnusamy Gounder Marriage Hall, opposite the New Bus Stand in Salem.

Purpose: To help students choose the right higher education courses, focusing on future job prospects and artificial intelligence.

Registration: Students can register for free by sending "RGN" via WhatsApp to 98940 09144 பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர்கல் வியை சரியாக தேர்வு 'காலைக் செய்ய. கதிர் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. சேலத்தில் வரும், 26. 29ல் நடக்க உள்ளது. அதற்கு இப்போதே, மாணவர்கள்' இலவச மாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பிளஸ் பொதுத்தேர்வு நடந்து வருகிறது. சில நாட் களில் தேர்வு முடியும் சூழலில், முக்கிய பாடங் களில் என்ன மதிப்பெண் கிடைக்கும். அதற்கு எந்த கல்லுாரியில் சீட் இடைக்கும். எதிர்கால வேலைவாய்ப்பு எப் இருக்கும் என் பன உள்பட பல்வேறு வினாக்கள், மாணவ, மாணவியர் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர் மனதிலும் எழ துவங்கி இருக்கும்.

உயர்கல்வியை பொறுத்தவரை, நான்கு படிப்பில் சேரும்போது இருக்கும் குழல், படித்து முடிக் கும்போது மாறிவிடு கிறது. இதனால்தான் அடுத்த நான்கு ஆண் டுக்கு பின் வேலை வாய்ப்பு, தொழில் நுட்பம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து, உயர் கல்வியை தேர்வு செய்ய வேண்டும்.

இதை எல்லாம். எந்த மாணவரும் தவறவி டக்கூடாது என்பதற்கா கவே ஆண்டுதோறும், 'காலைக்கதிர்' நாளிதழ் சார்பில், கல்வி வழி காட்டி நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.

நடப்பு கல்வியாண் டிலும், காலைக்கதிர், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறு வனத்துடன் இணைந்து, இக்கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை, சேலம் எதிரே உள்ள பொன்னு சாமி கவுண்டர் திருமண மண்டபத்தில்['ஏசி' வச 45 பஸ் ஸ்டாண்ட் தியுடன்) வரும், 28. 29ல் நடத்த உள்ளது. இரு நாட்களும் காலை, 10:00 முதல், மாலை, 6:30 மணி வரைநிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் இன்றைய தொழில்நுட்ப வளர்ச் சியில், குறிப்பாக ஆர் டிபிஷியல் இன்டெ லிஜென்ஸ்' எனும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில்,மாணவர்கள் எந்த படிப்பை தேர்ந்தெ டுத்தால் ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்பதை விளக்கும் வித மாக, இரு நாட்களிலும், காலை, மாலை என, தலா இரு கருத்தரங்க அமர்வுகள் நடக்கும்.

பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், கல் வியாளர்கள், பிளஸ் 2 வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம். எந்தெந்த படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் கொட் டிக்கிடக்கின்றன. என் பது குறித்து விளக்கம் அளிப்பர்.

கண்காட்சியில் , 50க்கும் மேற்பட்ட முன் வணி உயர்கல்வி நிறு வனங்கள், பல்வேறு பிரபல கல்லுாரிகள் ஸ்டால்கள் அமைத்து, ளிகேஷன் முதல் அட் மிஷன் வரை அனைத்து தகவல்களையும் தர தயா மாணவர்களுக்கு அப் ராக உள்ளன.

கருத்தரங்கின் நடுவே கேட்கப்படும் வினாக் களுக்கு சரியான பதில் அளித்து அசத்தும் 'மாணலிய ருக்கு, ஸ்மார்ட் வாட்ச், மாணவ, டேப், லேப்டாப் உள் ளிட்ட பல்வேறு பரி சுகள் வழங்கப்படும். கண் கருத்தரங்கம். காட்சியில் பங்கேற்க. மாணவர்களுக்கு அனு மதி இலவசம். கூட்ட நெரிசலை தவிர்க்கவும். முன்னுரிமை பெறவும், மாணவர்கள் மாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இலவச இங்கு தரப்பட் டுள்ள, 'கியூ.ஆர்.கோடு* ஸ்கேன் செய்தோ, 98940 09144 என்ற வாட்ஸாப் எண்ணுக்கு, 'RGN' என, 'டைப்' செய்தும், முன்ப திவு செய்யலாம். விபரம் பெற, 98940 09103, 96009 69302 என்ற எண் களை தொடர்பு கொள் ளலாம்.

இந்நிகழ்ச்சியை, கோவை ஸ்ரீராமகி ருஷ்ணா கல்வி நிறு வனம், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் ஆகியலை. பவர்டு பை' ஆகவும், கற்பகம் கல்வி நிறு இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி, ராஜலட் சுமி இன்ஸ்டிடியூட் ஆப் வனம், சேலம் நாலேட்ஜ் ஆப் டெக்னாலஜி, கோவை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் ஆகி யவை இணைத்து வழங்குபவர்களாகவும், காலைக்கதிரு டன் கைகோர்த்துள்ளன.

👇👇👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeVSV0KUFWf9-6SF2QSMncjAIsqOoUlOKJmjJAgWNm219qSEQ/viewform?pli=1

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.