தலைமையாசிரியர்களுக்கு தேர்தலன்று PO3 பணி: ஆசிரியர் கூட்டணி சாடல் PO3 Mission on Election to Headmasters: Teacher Alliance Sadal
The image displays a news report regarding the assignment of election duties to school headmasters in Tamil Nadu.
The Tamil Nadu Primary School Teachers' Federation expressed dissatisfaction over headmasters being assigned to PO-3 (Polling Officer 3) duties instead of presiding officer roles despite their seniority.
The federation secretary, Murugan, stated that assigning senior headmasters to clerical-level tasks like reading names and applying ink is inappropriate.
They urged high-level authorities to properly monitor the assignment of election duties to ensure fair delegation of roles.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் முருகன் கூறி யதாவது:
சட்டசபை தேர்தல் ஏப்., 23ல் நடக்கிறது. இதைய டுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓட்டுச் சாவடிகளில் பணிபுரிவ தற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 35 ஆண்டு கள் பணி மேற்கொண்ட
தலைமை ஆசிரியர்க ளுக்கு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலராக பணி வழங்கப்படாமல் ..,3 பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பெயர் வாசிப்பது, மை வைப்பது, ஓட்டு செலுத்த உதவுவது போன்ற பணி களில் பி.ஓ., 3 பணியாளர் கள் ஈடுபடுவர். வருவாய் துறை அதிகாரியாக உள்ள வர் எழுத்தர் பணி பார்க்க தேர்தல் கமிஷன் உத்தர
விட்டால் ஏற்றுக்கொள் வாரா. அதிகாரம் இருந் தால் எந்த உத்தரவையும் வழங்கலாம் என்பது சரி யானதல்ல. மேலிடத்தில் இருப்பவர்கள் தேர்தல் பணிகளை சரியாக கண் காணிக்க வேண்டும்.
சில மாவட்டங்களில் இதுபோன்ற வழங்கப் பட்ட உத்தரவுகளை வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sunday, March 29, 2026
New
தலைமையாசிரியர்களுக்கு தேர்தலன்று PO3 பணி: ஆசிரியர் கூட்டணி சாடல்
Government School Headmaster
Tags
Assembly Election,
Assembly Election 2026,
Election 2026,
ELECTION DUTY,
Empty Teachers Duty Form,
Government School Headmaster
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.